வி.சி.க. புகைப்படத் தொகுப்பு

அன்புமணி திருமா சந்திப்பு






பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாசின் மூத்த மகள் காந்தி அம்மை - பரசுராமன் தம்பதியரின் மகன்  சுகந்தனுக்கும் ராணிப்பேட்டை சாந்தி-குணசேகரன் தம்பதியரின் மகள்  டீனாவுக்கும் திருமணம் நடைபெற உள்ளது. அதற்கான அழைப்பிதழை திரு.அன்புமணி அவர்கள் எழுச்சித்தமிழரை சந்தித்து கொடுத்தார். உடன் வேல்முருகன் ச.ம.உ, துரை.ரவிக்குமார் ச.ம.உ உடனிருந்தனர்.



0 comments:

Post a Comment

புகைப்பட தொகுப்பு


காணொளிகள்

செய்திகள்