வி.சி.க. புகைப்படத் தொகுப்பு

தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம்


விடுதலைச சிறுத்தைகளின் தலைவரை அனுமதிக்காத இலங்கை அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம்


தமிழீழ தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் வீர தாய் வேலுபிள்ளை பார்வதி அம்மாள் அவர்களின் இறப்பிற்கு வீரவணக்கம் நினைவேந்தல் கூட்டம்  மற்றும் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவரை அனுமதிக்காத  இலங்கை அரசை கண்டித்து ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு நிகழ்வு தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது.







0 comments:

Post a Comment

புகைப்பட தொகுப்பு


காணொளிகள்

செய்திகள்