வி.சி.க. புகைப்படத் தொகுப்பு

சோழிங்கநல்லூர் தொகுதியில் தலைவர் பிரச்சாரம்




சோழிங்கநல்லூர் விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் எஸ்.எஸ்.பாலாஜியை ஆதரித்து விடுதலைச்சிறுத்தைகள்கட்சி தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் பிரச்சரம் செய்தார். உடன் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் உடன் இருந்தார்.
0 comments:

Post a Comment

புகைப்பட தொகுப்பு


காணொளிகள்

செய்திகள்